Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆடி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க கட்டுப்பாட்டு நிலையத்தில் 2 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை வாகனத்தில் கடத்திச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு நோக்கி அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணித்தபோது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் திஹகொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 28 மற்றும் 32 வயதுடைய இருவரும் பொரளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கத்தினால் தரையிறக்கப்பட்ட விமானம்!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘டுபாய் சுத்தா’ கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோகிராம் அரிசி!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube