Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அத்துருகிரிய வீதியில் விபத்து!

ஆடி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில்  விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தினால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டிருந்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.

விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான சுமார் 20 பேர் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் அதன் சாரதி சிக்கிய நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரப் முயற்சிக்கு பின்னரே அவர் மீட்கப்பட்ட நிலையில் 45 வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தினால் டிப்பர் வாகனத்திற்கும் பஸ் வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழப்பு-வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ – இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆடி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் மாபெரும் பேரணி

ஆடி 20, 2026
இலங்கைவிளையாட்டு

T20 தொடரை சமன் செய்தது இலங்கை: 2ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 37 ஓட்டங்களால் அபார வெற்றி!

ஆனி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube