Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோய் – பொதுமக்கள் அவதானம்

#BreakingNews #TamilNews #NewsUpdate #SriLanka #Dengue #DengueFever #HealthAlert #HealthNews #இலங்கை #செய்திகள் #டெங்கு #சுகாதாரம் #நோய்_எச்சரிக்கை

ஜூலை 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளில் 88 சதவீதமானோர், டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ShakthiSAT சர்வதேச விண்வெளி திட்டத்திற்கு இலங்கை மாணவி தெரிவு

ஜூலை 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சஹஸ்புர ஹல்கஹவத்த கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஜூன் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்!

செப்டம்பர் 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ட்ரோன் தாக்குதல் – இருவர் பலி

ஆகஸ்ட் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube