Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

“Nudify” செயலிகளை App Store இல் இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவு !

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ நகராட்சி, நிழற்படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றி நபர்களை நிர்வாணமாகக் காட்டும் திறன் கொண்ட “Nudify” செயலிகளை தங்களது App Store இல் இருந்து நீக்குமாறு அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

காலிஃபோர்னியா மாநில சட்டத்தின்படி, ஒருவரின் அனுமதியின்றி Deepfake ஆபாச (Pornographic) படங்கள் உருவாக்கப்படுவதையோ அல்லது அதனை ஊக்குவிப்பதையோ குற்றமாகக் கருதுகிறது.

மேலும், 2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் மூன்றாம் தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.

சன் பிரான்சிஸ்கோ நகர சட்டத்தரணி டேவிட் சியூ, பெண்கள் மற்றும் சிறுமிகளைக் குறிவைத்து அனுமதியின்றி Deepfake படங்களை உருவாக்கும் செயலிகளின் மூலம் அப்பிள் மற்றும் கூகுள் இலாபம் ஈட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டியதுடன், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tech Transparency Project (TTP) வெளியிட்ட அறிக்கையின்படி,

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அப்பிள் மற்றும் கூகுளின் செயலி அங்காடிகளில் அதிகளவில் Nudify செயலிகள் இடம்பெற்றிருந்ததுடன், அவற்றின் மூலம் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட தனிப்பட்ட படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்களை கைதுசெய்ய 3 விசேட குழுக்கள்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சந்தேகநபர் வழங்கிய தகவலில் கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube