Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு!

ஆடி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 31 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களுக்கு தாம் பொறுப்பேற்பதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் குறித்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று அமைச்சு பொறுப்பிலிருந்து ஹர்சன நாணயக்கார விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்த பின்னணியில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ஏற்றுமதி வருமானம் 4 மாதங்களில் 5.7 பில்லியன் டொலர்களாக உயர்வு!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீட்டு மோசடி தொடர்பில் இரு பெண்கள் கைது

புரட்டாதி 21, 2026
இலங்கை

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான தெளிவான சுற்றுநிருபங்களை அரசு வெளியிட வேண்டும் – சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு மரணங்கள் மேலும் உயர்வு

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube