Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்சினிமா

‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

#JanaNayagan #Vijay #ThalapathyVijay #TamilCinema #MovieRelease #CinemaNews #TamilFilm #FilmUpdate #EntertainmentNews #Kollywood #BreakingNews #TamilNews #MovieFans #LatestUpdate #TrendingNews

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ நாளை (23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அரை நாள் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் அலுவலகப் பணிகள் வழக்கம்போல தொடரும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ட்ரோன்களின் உதவியுடன் காட்டுத் தீயை அணைக்கும் திறன் கொண்ட தீயணைப்பு வாகனம்

ஆடி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சிலியில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம்.

ஆடி 4, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைனின் போர்க்களத்தில் ரோபோக்கள்!

வைகாசி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube