Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 24 மணி நேர தடுப்புக் காவல்!

ஆடி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) கொழும்பு கோட்டை நீதவான் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளார்.

சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா (2 கோடி ரூபா) பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அறிமுகம்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்குவால் கர்ப்பிணி தாயும் கருவில் இருந்த குழந்தையும் உயிரிழப்பு!

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எகிப்திற்கு பரவிய போர் பதற்றம்.. துறைமுகங்கள் மீது தாக்குதல்!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக ஆண் மாணவர்களிடையே அதிகரித்துள்ள போதைப்பாவனை

ஆவணி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube