Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திகன மற்றும் மெனிக்ஹின்ன பகுதிகளில் 48 மணித்தியால நீர்வெட்டு

ஆடி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்ஹின்ன ஆகிய பகுதிகளில் 48 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (23) வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 8:30 மணி வரை இந்த நீர் வெட்டு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளநீர்வடிகாலமைப்பு சபை, நீர் விநியோகம் சீரமைக்கப்படும் வரை பாதிக்கப்படும் பகுதி மக்கள் தேவையான தண்ணீரைச் சேமித்து வைத்துப் பொறுப்புடன் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பாதுகாப்பு வாகனங்களை பாதியாக குறைக்க உத்தரவு – இந்திய பிரதமர் மோடி!

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி முகத்திடல் கடலில் நீராடச் சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வெப்பநிலை உயர்வு எச்சரிக்கை

புரட்டாதி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube