Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி விசேட கவனம்!

ஆடி 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தற்போதைய நிலைமை, எதிர்கால திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, இதுவரை முன்னடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அடுத்த வருடத்துக்கான வேலைத்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (24.07.2026) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மலையக மக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீ்ப் அவர்களால் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டபோது, அனைத்தையும் செவிமடுத்த ஜனாதிபதியிடமிருந்து பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைப் பெண் யான்சியுடன் பயணித்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு !

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“வெசாக் வாரத்தில்” பாடசாலைகள், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டம் குறித்து சுற்றுநிருபம்!

சித்திரை 26, 2026

வெருகல் கானக்குயில் வர்ஜாவுக்கு உற்சாக வரவேற்பு!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு இந்தியா கொடுத்த அன்பளிப்பு !

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube