Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

#RamCharan #RamCharanHealth #RamCharanHospitalised #TollywoodNews #CinemaUpdate #ActorRamCharan #EntertainmentNews #FilmIndustryNews #CelebrityHealthUpdate #BreakingNews

ஆடி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் அறுவை சிகிச்சைக்காக இந்தியாவின் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அவரது கை மணிக்கட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று நடைபெறும் இந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருப்பதற்காக அவரது தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் அங்கு வந்துள்ளனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உதவி இளைஞர் சேவைகள் அலுவலர் நேர்முகப் பரீட்சை ஜூலை 26 முதல்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதியின் பொசன் வாழ்த்துச் செய்தி!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்தொழிலாளர்கள் அவதானம்

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹோட்டலுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube