Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பலாங்கொடை யானை வேலித் திட்டம்: 7 கிராமங்களுக்குத் தீர்வு!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பலாங்கொடை, ஊவா கொஸ்கம மற்றும் வெஹெரகொட உள்ளிட்ட 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட கிராம மக்கள் எதிர்கொண்டு வந்த வனயானை அச்சுறுத்தலுக்குத் தீர்வாகப் புதிதாக அமைக்கப்பட்ட யானை வேலி அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக யானைகளின் அச்சுறுத்தலால் பாதிப்புகளை எதிர்நோக்கி வந்த இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரு கோடிற்று 9 இலட்சம் ரூபா (ரூ. 10.9 மில்லியன்) செலவில் இந்த யானை வேலி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டு வரும் இந்த யானை வேலியின் மொத்த நீளம் 52 கிலோமீற்றர்களாகும். அதில் முதற்கட்டமாக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த 7 கிலோமீற்றர் நீளமான யானை வேலியே பாராளுமன்ற உறுப்பினர் வசந்த புஷ்பகுமார அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2023 முதல் 715 மில்லியன் டொலர் நாட்டை விட்டு வெளியேற்றம் – CID அதிர்ச்சி தகவல்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகரித்து வரும் இளவயது கர்ப்பிணிகள் – பெற்றோரின் அவதானத்திற்கு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை பாடசாலை ஒதுக்கீட்டு விபரங்கள் வெளியீடு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube