Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை முதலாம் கட்டப் பணிகள் ஆரம்பம்!

ஆடி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையின் (E06) முதலாம் கட்டப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கஹதுடுவ முதல் இங்கிரிய வரையான பகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளுக்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 15 பில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலை திட்டம் நிறைவடைந்த பின்னர், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களதேஷில் கனமழை: 54 பேர் உயிரிழப்பு!

ஆடி 14, 2026
இலங்கை

கல்வியில் ஆழமான சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை காலத்தில் பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் பாவனையை தவிர்த்திடுங்கள்!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube