Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனுஷின் அரசியல் வருகை குறித்து மீண்டும் பரவும் பேச்சு!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

அண்மையில் அவரது ரசிகர் மன்றத்திற்கான புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக பல்வேறு ஊகங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில் இடம்பெற்ற சில கருத்துக்கள் அரசியல் வருகை குறித்த விவாதங்களுக்கு மேலும் முக்கியத்துவம் அளித்துள்ளன.

தனது பதிவில், தனுஷின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பெற்றுள்ள சாதனைகளை பாராட்டிய பார்த்திபன், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

எனினும், தனுஷ் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவரிடமிருந்தோ அல்லது அவரது தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். சுன்னாகம் – புத்தூர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டிய தீவிபத்து – வைத்தியசாலையில் அனுமதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாலித்த தேவரப்பெருமவின் மனைவியின் இறுதிக்கிரியைகள் இன்று

புரட்டாதி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube