முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டானுக்கு சென்றுள்ளதாக அவரது அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்ற அவர், தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூட்டானுக்கு சென்றுள்ளார். அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
