Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

நீர்வெட்டு குறித்தான அறிவித்தல்!

ஆவணி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, பூஜாபிட்டிய நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் உள்ள பல பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மெதவெல பழைய சேவை நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள கெவும்கோஹேபாரா, கோனிகொட, ஜயந்திபாரா, குருக்கேவே, தல்கும்புர, இடமேகம, அரம்பேகம, கொரொக்கசங்கபாரா, எலமல்பத்த, கொட்டுதென்ன, பெத்தியகொடவத்த, கலுவன, போத்தட்ட, ஹரங்கஹதென்ன, டொடம்தென்ன, கும்புரகெதர, தெம்பரலோவ, திப்புத்த மற்றும் தலப்பேலல்கொட ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும்.

அத்துடன், மெதவெல புதிய சேவை நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள பதுகொட, தித்தெனிய, ஒவிஸ்ஸ, வதகொட, தொம்பகம்மன, ஹதெனிய, சூரியகும்புர, அம்பருப்ப, ஹரன்காவ, பொக்காவல மற்றும் வளதென்ன பகுதிகளிலும் குறித்த நேரத்தில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ – 200 குடும்பங்கள் பாதிப்பு

ஆனி 24, 2026
இலங்கை

மலையக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை – மனோகணேசன்!

சித்திரை 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் 29 ஏக்கர் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்த முயன்ற ஒருவர் கைது

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube