Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

சிம் பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

ஆவணி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சிம் அட்டை தொடர்பான பிரச்சினையொன்றை தொடர்ந்து 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் அட்டை ஒன்றை பெற்றுத் தருமாறு அவர் கோரிய நிலையில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, குறித்த இளைஞன் தன்னைத்தானே தீக்கிரையாக்கிக் கொண்டு பின்னர் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம்!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அஸ்வெசும உதவித் தொகையில் மோசடி

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube