Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த விதத்திலும் கசியவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்துள்ளதாகச் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை எனச் சுட்டிக்காட்டியுள்ளதோடு , இவ்வாறான வதந்திகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை எனவும் அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களால் பதற்றமடையாமல்,  பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் அறிவித்துள்ளதோடு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அனைத்து பரீட்சை மையங்களிலும் பரீட்சைகள் இடம்பெறும் என்பதையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து பரீட்சார்த்திகளும் தமக்குரிய அட்டவணைப்படி குறித்த பரீட்சை மையங்களுக்குச் சமுகமளித்து பரீட்சைக்கு முகங்கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையானது கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெற்று வரும் இந்தப் பரீட்சைக்கு, 3,72,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்பிட்டியில் அதிர்சி : 2 ½ வயது மகளை கிணற்றில் வீசிய தாய் கைது!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ். ஆலய திருவிழா வாணவேடிக்கை பாதிப்பினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

ஆவணி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியா மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் கோரி கையொப்ப சேகரிப்பு இயக்கம்!

ஆனி 29, 2026
இலங்கைஎங்கள் ஊர்

லொறி–மோட்டார் சைக்கிள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube