Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை காவல் துறையினரின் சீருடையில் மாற்றம் – ஆனந்த விஜேபால

ஆவணி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை காவல்துறைக்கு 2027 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் புதிய சீருடையை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினரின் சீருடையை மாற்றுவதோடு மாத்திரம் அரசாங்கத்தின் திட்டங்கள் நின்றுவிடாது எனவும், சேவையின் தரத்தை மேம்படுத்துவதையும், அதனைப் பொதுமக்களுக்கு மேலும் உகந்ததாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளையும் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

சேவையை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, காவல் அதிகாரிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான தானியங்கி கட்டண முறைமை இந்தவருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும்!

சித்திரை 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

விசித்திர அறிகுறிகளுடன் செத்து மடியும் கருங்குருவிகள்

ஆனி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சரக்கு கப்பல் மீது மர்ம ஆயுத தாக்குதல்

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube