Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை!

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அதிக வெப்பமான வானிலை நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை, இன்று திங்கட்கிழமை (24) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ மட்டத்தை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், அதிக வெப்பமான வானிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாதங்களில் 11 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு பிணை

ஆவணி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube