Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூ.10 இலட்சம் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த சாரதியும் நடத்துநரும்

ஆவணி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணத்தில் இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி தவறவிட்ட ரூ.10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட சாரதியும் நடத்துநரும், அதனை உரியவரிடம் ஒப்படைத்து நேர்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பருத்தித்துறை–வட்டுக்கோட்டை 767 வழித்தட பஸ்ஸில் கடந்த 23ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் செயற்பாட்டை பயணிகளும் பொதுமக்களும் பாராட்டியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தில் 9 நாட்களுக்கு பின்னர் 2 தொழிலாளர்கள் மீட்பு

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் அதிகரிக்கும் புற்றுநோய்

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி உயர்வு!

வைகாசி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்!

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube