Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை

ஆகஸ்ட் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்டுள்ள பரீட்சை அட்டவணையின் அடிப்படையில்,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் அறிக்கை தவறு; மௌலவி அல்ல என உலமா சபை விளக்கம்

ஜூன் 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் உமரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை

அக்டோபர் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஜூலை 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

மகாவலி கங்கையை அண்டிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆகஸ்ட் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube