Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவே நேபாள வெள்ள அனர்தத்திற்கு காரணம்

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு நிலநடுக்கத்தால் ஏற்படவில்லை என்றும், திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவின் தாக்கத்தால் 5.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து உருவான சேற்றாற்று வெள்ளமே நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நேபாளத்தின் பல பகுதிகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளப்பெருக்குக்கான காரணம் தொடர்பில் முன்னர் வெளியான தகவல்களிலும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையை விரிவுபடுத்தவே 22ஆவது திருத்தம்

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ருமேஷ் தரங்க 2026 டைமண்ட் லீக் போட்டியில் 88.14 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம்

ஆவணி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் மூவர் பலி!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube