Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உகாண்டா டூரோ இராச்சியத்தின் மன்னர் காலமானார்

ஆவணி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

உகாண்டா டூரோ (Tooro) இராச்சியத்தின் மன்னர் ஓயோ நியாம்பா (Oyo Nyimba) தனது 34 ஆவது வயதில் காலமானதாக அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

1995 ஆம் ஆண்டில் தனது மூன்றாம் வயதில் அரியணை ஏறியதன் மூலம், உலகின் மிக இளைய வயதுள்ள ஆளும் மன்னர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது ஓயோ நியாம்பா கபம்பா இகுரு ருகிடி உகாண்டாவின் மேற்கே கொங்கோ ஜனநாயகக் குடியரசு எல்லைக்கு அருகில் உள்ள தோரோ இராச்சியத்தின் மன்னராவார்.

கடந்த 1995 செப்டம்பர் 12 அன்று தனது தந்தை மறைந்ததைத் தொடர்ந்து அவர் தனது 3 ஆவது வயதில் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 10:00 மணியளவில் அவர் காலமானதாகத் டூரோ இராச்சியத்தின் பிரதமர் கல்வின் ஆம்ஸ்ட்ராங் அறிவித்தார்.

எனினும் அவரது இறப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை. அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாக உகாண்டாவின் அமைச்சர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

உகாண்டா ஒரு குடியரசாக இருந்தாலும், அங்குள்ள பாரம்பரிய இராச்சியங்கள் பெரிய அளவில் அரசியல் அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்றாலும், கலாசார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மகத்தான செல்வாக்கைக் கொண்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மிரிஸ்ஸவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதிக்கு 50 வீத வரி! சிற்றூந்துகளின் விலை மேலும் அதிகரிப்பு

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி கையிருப்பு குறைந்ததையடுத்து, மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தொழில்முனைவோருக்கு அவுஸ்திரேலிய எம்.பியின் பாராட்டு!

ஆவணி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube