Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி – மைத்திரிக்கு கௌரவ பட்டம்

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ‘மகிழ்ச்சியான யுகத்தின் ஜனாதிபதி’ என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கௌரவத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

மேலும், ‘KGF’ திரைப்படத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திய நடிகர் கருடா ராம் உள்ளிட்ட சர்வதேச விருந்தினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்சார் நிபுணர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.கடற்கரைத் தீவுச்சுற்றுலாக்களை முன்பதிவு செய்தல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட இந்தக் கௌரவப் பட்டம் தொடர்பான நிகழ்வு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தந்தையின் உடலை சொந்த மண்ணில் அடக்கம் செய்ய முடியாத அவலநிலை!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!”- விராஜ்

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று எச்சரிக்கை

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மழை அங்கியுடனான எலும்புக்கூடு!

ஆடி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube