Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல்

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

2027ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, 2027 ஆம் ஆண்டுக்கானத் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் நடவடிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (01) முதல் ஆரம்பமாகவுள்ளது.

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள அனைத்து நபர்களும் நிறுவனங்களும் 2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

2026 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறினால், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22வது பிரிவின் விதிகளுக்கு அமைவாகச் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றித் துப்பாக்கியை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என அந்த அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 2026.09.01 முதல் 2026.12.31 வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பதிவுகளைப் புதுப்பிக்கத் தவறுகின்ற தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்குத் தாமதக் கட்டணம் விதிக்கப்படும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் உரிய புதுப்பித்தல்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

ஆனி 23, 2026
இலங்கை

கெப் ரக வாகனம் மோதியதில் 6 பேர் பலி

ஆனி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்

 கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பெருமளவு போதைப்பொருட்கள் – ஆளங்குடாவை அலைகடலில் டிங்கி படகு கவிழ்ந்து கைப்பற்றப்பட்டது!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணிலின் தீர்மானத்தையாவது நடைமுறை படுத்துங்கள் – ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube