Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு நுகர்வோர் பணவீக்கம் அதிகரிப்பு

#கொழும்பு_நுகர்வோர்_பணவீக்கம் #நுகர்வோர்_பணவீக்கம் #பணவீக்கம் #கொழும்பு #இலங்கை_பொருளாதாரம் #இலங்கை_செய்திகள் #ColomboCPI #Inflation #SriLankaEconomy #EconomicNews #SriLankaNews #BreakingNews

ஆவணி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31) வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணிற்கு அமைவாக, ஜூலை மாதத்தில் 7.3 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

 

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் 8.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளதுடன், ஜூலை மாதத்தில் அது 6.3 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

 

எவ்வாறாயினும், உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்க வீதம் ஓகஸ்ட் மாதத்தில் 7.7 சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் அவ்வீதம் 7.8 சதவீதமாகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடு இல்லை – நீர்வழங்கல் சபை!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பலசரக்கு கடைக்கு அபராதம்

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube