பிரபல இலங்கை மொடலும் (Model), அழகுக் கலை பயிற்றுவிப்பாளருமான சூலாபத்மேந்திர குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார்.
அவர் அண்மைய கால மொடலிங் மற்றும் அழகிப் போட்டி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தார்.
எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.