Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேபாள அரசுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

புரட்டாதி 1, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பணிப்புரை விடுத்த நிலையில் இன்றைய தினம் (01) அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

புரட்டாதி 8, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

“தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மற்றும் அண்ணன் சீர் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

ஆவணி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ராகலை குடும்பங்களுக்கு மீண்டும் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இரா. ஜீவன்!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube