Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபுகொட மலைக் காப்பகத்தில் தீ பரவல் – காப்பகம் முழுமையாக சேதம்

புரட்டாதி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

வெல்லவாய , ஆனபல்லம பகுதியில் அமைந்துள்ள சபுகொட மலைக் காப்பகத்தில் திடீரெனப் பரவிய தீயினால் காப்பகத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் வைத்த தீயே இத்தீப்பரவலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பலத்த காற்றும் கடும் வறட்சியும் நிலவியதன் காரணமாக, சில மணி நேரங்களிலேயே தீ காப்பகம் முழுதும் வேகமாக பரவியது. தீப்பிழம்புகள் 10 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு எழும்பியதால், பிரதேசவாசிகளால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இத்தீப்பரவலினால் காப்பகத்திலிருந்த பல பழமையான மரங்கள், புல்வெளிகள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் பலியாகிப் பெரும் சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் முன்னேற்றம் – ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம்

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

257 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 100 சிகரெட்டுகளுடன் சீன பெண் ஒருவர் கைது!

வைகாசி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube