Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை – தமிழக முதல்வர்

செப்டம்பர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தமிழக சட்டமன்ற அமர்வில் இன்று(7) உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றப் பதிலுரையின் போது பேசிய அவர், இரண்டு பெண் தலைவர்களைக் கொள்கைத் தலைவர்களாகக் கொண்ட ஒரே அரசு தமது தமிழக வெற்றி கழக அரசுதான் எனக் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண்ணாக இதே சட்டசபையில் பல அவமானங்களைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இனி பெண்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும், எந்தவொரு பெண்ணும் அவமானப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அரசியலுக்காகத் தனிப்பட்ட முறையில் மக்களையோ அல்லது பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர், தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

நம் வீட்டில் தாய், அக்கா, தங்கச்சியாக இருப்பது அதே பெண்கள்தான் என்பதை மனதில் வைத்துப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லவாய பகுதியில் மண்சரிவு!

மே 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசர விவாதம் தொடர்பில் ஆளுந்தரப்பு மறுப்பு!

ஜூன் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் பலி

ஜூலை 14, 2026
இந்தியா

இந்தியாவில் 5 ஒரங்குட்டான் குட்டிகள் மீட்பு

செப்டம்பர் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube