Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நியூ மெக்சிகோவின் பெயரை ‘நியூ அமெரிக்கா’ என மாற்ற டிரம்ப் யோசனை!

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் New Mexico மாநிலத்தின் பெயரை “New America” என மாற்றலாம் என சமூக வலைத்தளப் பதிவில் பரிந்துரைத்துள்ளார்.

“New Mexico” என்ற பெயரில் உள்ள “Mexico” என்பதைக் கோடிட்டு, அதற்குப் பதிலாக “America” எனக் குறிப்பிடப்பட்ட மாநில வரைபடத்தையும் வெள்ளை மாளிகை மறுபதிவு செய்தது.

எனினும், மாநிலத்தின் பெயரை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் மாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்ட அதிகாரம் இல்லை. மேலும், New Mexico ஆளுநர் Michelle Lujan Grisham, மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது டிரம்ப் சமீபத்தில் Gulf of Mexico-வை “Gulf of America” என்றும் Lake Ontario-வை “Lake America” என்றும் பெயர் மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து வந்துள்ள புதிய சர்ச்சையாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் 75mm மழைவீழ்ச்சி பதிவாகலாம்!

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வெளியேற்றிய 4 தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கு விளக்கமறியல்

ஆவணி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்துவரும் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை!

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube