Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

வேகமாக உருகும் பனிப்பாறைகள் – திபெத்தை நெருங்கும் பேரழிவுகள்

செப்டம்பர் 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
சீன – நேபாள எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் திகதி ஏற்பட்ட கடுமையான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கிய காரணமாக இருக்கலாம் என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திபெத் பீடபூமியில் கடந்த 60 ஆண்டுகளில் பனிப்பாறைகளின் பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, அப்பகுதியில் பனிப்பாறைகளின் பரப்பளவு சுமார் 51,000 சதுர கிலோமீற்றரிலிருந்து 39,000 சதுர கிலோமீற்றராகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏரிகள் உருவாகியுள்ளதாகவும், இதனால் திடீர் மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பனிப்பாறைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களுக்கு நாசா அவசர உத்தரவு!

ஜூன் 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை!

ஜூன் 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வவுனியாவில் கோர விபத்து; பாதசாரி பலி!

ஜூலை 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி முகாமைத்துவத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

ஆகஸ்ட் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube