Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகளின் வாதங்கள் சமர்ப்பிப்பு

#உயிர்த்தஞாயிறு #உயிர்த்தஞாயிறுவழக்கு #பிரதிவாதிகள் #எழுத்துமூலவாதங்கள் #நீதிமன்றம் #வழக்கு #சட்டசெய்தி #இலங்கை #EasterSunday #EasterAttack #EasterSundayCase #SriLanka #CourtCase #LegalNews #SriLankaNews #TamilNews #BreakingNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தமது எழுத்துமூல வாதங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே பிரதிவாதிகள் சார்பாக எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

நவ்பர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

மாற்றுத்திறனாளிகள் உரிமை மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக நிலஷானி டி சில்வா!

ஆனி 6, 2026
Uncategorized

ஹட்டன் – நுவரெலியா பாதையில் மண்சரிவு!

ஆடி 5, 2026
Uncategorized

ஹட்டன் வீதியில் வாகனம் மோதி அரிய மலைச்சிறுத்தை குட்டி பலி!

ஆடி 28, 2026
Uncategorized

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம்

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube