Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்விலயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தனமல்வில- கஹகுருல்லன்பெலெஸ்ஸ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடவளவ முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, உலர்ந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனையை மேற்கொண்ட அதிரடிப்படையினர், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 114 கிலோகிராம் 500 கிராம் எடையுடைய உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறைச்சாலை சேதங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு நியமனம்!

ஆவணி 6, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

34 வயது இளைஞர் படுகொலை – 8 பேர் கைது!

ஆனி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு : உடல்கள் கிடைக்காததால் மக்கள் கவலை

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube