Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாகொல்லாகம கொலைச் சம்பவம் – ஒருவர் கைது

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாகொல்லாகம – தாலமல்கம பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 59 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாகொல்லாகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாலமல்கம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றிய நிலையில், கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்திருந்த நிலையில், விசேட சோதன நடவடிக்கையின் போது குறித்த 59 வயது சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்திற்கான பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தாலமல்கம பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

 நிலக்கரி பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை – திருக்கோவிலில் காட்டு யானை தாக்குதலுக்கு ஒருவர் பலி!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்டவாள இணைப்புப் பகுதியில் இருந்த உலோகத் தகடுகள் அகற்றப்பட்டதே களனி – வனவாசல ரயில் விபத்துக்கு காரணம்!

வைகாசி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube