Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியா மற்றும் ஆப்கானித்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று

புரட்டாதி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதலாவது போட்டி புதுடெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தப்போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கப் போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

15 வயதே ஆன இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறும் பட்சத்தில், சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் விளையாடும் மிக இளம் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைப்பார்.

அபிஷேக் சர்மாவுடன் முன்னணி வீரர் சஞ்சு சாம்சன் களமிறங்குவாரா அல்லது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்பதில் அணி நிர்வாகத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.

எதிர்வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இது மிக முக்கிய சர்வதேச தொடராகப் பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரண்டு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘ஸ்பைடர் வுமன்’ பெண் போதைப்பொருள் வியாபாரி கைது

ஆவணி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வீழ்ச்சியடைந்த மசகு எண்ணெய் விலை!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube