Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை காதலியை பார்க்கவந்த 14 வயது இந்திய காதலன்

புரட்டாதி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முகநூலில் அறிமுகமான தனது இலங்கை காதலியைப் பார்க்க இந்தியாவிலிருந்து படகில் வந்த 14 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில், அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுவன், இலங்கையில் வசிக்கும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கில் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது காதலியைச் சந்திப்பதற்காக தங்கச் சங்கிலியொன்றை அடகு வைத்து, அதன்மூலம் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி படகில் இலங்கைக்கு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுவனை எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் மாயம்: விசாரணைகள் தீவிரம்

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் காட்மோர் பிரதான பாதை!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவெலயில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை – ஜீவன் தொண்டமான்!

புரட்டாதி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube