Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒன்லைனில் புகையிரத பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம்

புரட்டாதி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

புகையிரத பயணிகளுக்காக ஒன்லைன் முறையில் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும், Pravesha தொலைபேசி செயலி ஊடாகவும் தங்களுக்கான புகையிரத பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதி தொடர்பான தகவல்கள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தை 0112512017 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இலங்கையை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யுத்தத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை – வீடுகளுக்கு சென்று வழங்கிய நீதி அமைச்சர்

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரிக்கும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube