Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் சில இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு

புரட்டாதி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் சில இடங்களில் இன்று (18) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு, பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (18) காலை 11 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் ஏற்படும்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விலங்கு பாதுகாப்பு சட்டத்தினால் கண்டி எசல பெரஹராவிற்கு எந்த தடையும் இல்லை!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரோன் உதவியுடன் டெங்கு சுற்றிவளைப்பு

ஆடி 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் T 20 சர்வதேச தொடரின் அட்டவணையில் மாற்றம்

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை தாதியர் ஆடை விவகாரம் : இராமநாதன் அர்ச்சுனாவின் கோரிக்கை

ஆவணி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube