Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசில் ராஜபக்ஷவைக் கண்டறிய ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’

புரட்டாதி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கண்டறிவதற்காக ‘இன்டர்போல் நீல அறிவிப்பு’ (Interpol Blue Notice) ஒன்றைப் பிறப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மாத்தறை, பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் காலத்தில் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் 7.8 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டு 12,000 டி-ஷர்ட்டுகளை விநியோகித்தமை ஆகிய சம்பவங்கள் தொடர்பிலான நிதிச்சலவை குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருக்கும் சந்தேகநபரை இலங்கைக்கு அழைத்து வருவதையும், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்த சர்வதேச தலையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு: ‘குடு அஞ்சு’ மீது காவல்துறை சந்தேகம்!

ஆவணி 11, 2026
இலங்கைவானிலை

இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் மற்றும் பலத்த காற்று குறித்து அவதானம்!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை சிறைச்சாலை அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறை மார்ச் மாதத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube