Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்!

#உயிர்த்தஞாயிறுதாக்குதல் #உயிர்த்தஞாயிறுவழக்கு #நீதிமன்றம் #குற்றம்சாட்டப்பட்டவர்கள் #வழக்குதீர்ப்பு #SriLankaNews #EasterSundayAttacks #EasterAttackCase #CourtNews #BreakingNews #LatestNews #இலங்கைசெய்திகள்

புரட்டாதி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்
நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கு தற்போது நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயத்தினால் இன்று (22) அறிவிக்கப்பட உள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 263 மனித என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனையில் திடீர் சோதனை

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ட்ரம்ப்பின் “அமைதி சபை” அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரிப்பு!

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube