Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் பஸ்பாககொறளை, நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொத்மலை, கொத்மலை மேல், அம்பகமுவ பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும், கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் நாகொட, நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தில் கங்க இஹல கோரளை, உடபலாத்த, கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லா, தெரினியகல, அரநாயக்க, யட்டியாந்தொட்டை மற்றும் தெஹியோவிட்ட, நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்….

ஆவணி 24, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

8 வருடங்களாக சேமித்த பணம் – எலியால் பறிபோனது

ஆவணி 23, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சம்மாந்துறையில் முதியவர் நீரில் மூழ்கி மரணம்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலையில் அரிசியை விற்பனை செய்த வெள்ளவத்தை பகுதி வியாபாரி ஒருவருக்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube