Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பாக ‘பாபா’ முத்திரை சின்னம் அமைப்பு

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புற சுவரில், அவரது அடையாளமாக திகழும் ‘பாபா’ முத்திரை சின்னம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இந்த அபான முத்திரை (Apana Mudra) சின்னம், ரஜினிகாந்தின் ஆன்மீக அடையாளமாகவும் ரசிகர்களின் விருப்பமான குறியீடாகவும் இருந்து வருகிறது.

தற்போது அவரது வீட்டின் நுழைவு வாயிலின் முகப்பில் பெரிய அளவிலான இந்த ‘பாபா’ முத்திரை பொறிக்கப்பட்டுள்ள நிழற்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புதிய மாற்றம் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

5 நாட்களாக தேடப்பட்டவர் சாமிமலை ஓயாவில் சடலமாக மீட்பு

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பொதுச்சந்தை கடைகளில் கொள்ளை!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்லிப்பழை புற்றுநோய் பிரிவு மருத்துவர் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியமை தொடர்பில் அர்ச்சுனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் ‘WEAIR’ புதிய சரக்கு விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube