Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரவப்பொத்தானையில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

புரட்டாதி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஹொரவப்பொத்தானை, இஹள கும்புகொல்லேவ பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறு ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இஹள கும்புகொல்லேவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

24 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது சகோதரியுடன் மாடுகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளதோடு, அங்கு சகோதரியிடம் விறகுகளைக் கொடுத்துவிட்டு, தான் பின்னர் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இருப்பினும், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்களும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடிய போதே பாழடைந்த கிணற்றிலிருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச் சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் ஹொரவப்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு- இலங்கை அணி முன்னிலை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடும் வெப்ப அலையினால் தென்னிந்தியப் பகுதியில் 16 பேர் உயிரிழப்பு!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube