Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை பார்வையிட அனுமதி

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மன்னார் மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுலா வளங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அறிமுகப்படுத்துவதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

தலைமன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக அமைந்துள்ள குறித்த எட்டு மணல் திட்டுகளையும் பார்வையிடுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளமை, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சுற்றுலா வாய்ப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே வழக்கு: இடைக்கால மனுக்கள் ஆகஸ்ட் 4, 6ஆம் திகதிகளில் விசாரணை!

ஆடி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சிம் பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

ஆவணி 7, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்வானிலை

2026ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் இன்று

ஆவணி 12, 2026
இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube