Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தென்னாபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கிராமப்புற நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 15 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அருகருகே அமைந்துள்ள இரு வீடுகளில் இருந்தவர்கள் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்லெண்டா மேத்தே (Athlenda Mathe) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகக் அந்நாட்டு பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னாபிரிக்காவில் அண்மைக்காலமாக இத்தகைய குழு மோதல்களும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்ற பின்னணியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேஸ்புக் கழியாட்ட நிகழ்வு ஒன்றில் 36 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் கைது

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுஜன் மரண தண்டனை: அவசர இராஜதந்திர தலையீடு கோரிக்கை

புரட்டாதி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube