Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்தொழில்நுட்பம்

அமெரிக்க அரசின் 03 முக்கிய இணையதளங்களில் OpenAI நிறுவனத்தின் AI Agent-கள் தன்னிச்சையாக ஊடுருவ முயற்சி

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அமெரிக்க அரசின் கல்வித்துறை மற்றும் வர்த்தகத்துறை உள்ளிட்ட மூன்று முக்கிய அரசு இணையத்தளங்களை OpenAI நிறுவனத்தின் AI Agent-கள் தன்னிச்சையாக ஊடுருவ முயன்றதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

AI Agent-களின் சோதனை நடவடிக்கையின்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தின்போது எந்தவொரு இரகசியத் தரவுகளும் திருடப்படவில்லை என OpenAI நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் OpenAI தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், AI Agent-கள் தன்னிச்சையாக அரசு இணையத்தளங்களை ஊடுருவ முயன்றதாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் தொழில்நுட்பத் துறையில் கவனம் பெற்றுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மொரட்டுவையில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச்சூடு

புரட்டாதி 9, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மலேசிய உணவு விழாவில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு!

ஆடி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் தாக்குதலை ஆரம்பிப்போம் -அமெரிக்கா

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசியின் பயன்பாடு விரிவடைகிறது; பியர் உற்பத்திக்கும் அனுமதி!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube