Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

காலி – பத்தேகமவில் 27 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கடந்த 27 ஆம் திகதி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொகு பெட்டி’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் பெண் ஒருவர் தனது தாயாருடன் பயணித்த வாடகைத் முச்சக்கர வண்டியை இலக்கு வைத்து பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

முச்சக்கரவண்டியை பின்தொடர்ந்து காரில் வந்த குழுவினர் T-56 ரக துப்பாக்கியால் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அத்துடன், குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததுடன், அவரது தாயாரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.

அவர் காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே நேற்று (28) உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குத் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

அடகுக் கடையில் தங்கக் கொள்ளை : சந்தேகநபர் கைது!

ஆனி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குவைத் தனது வான்பரப்பு மற்றும் விமான நிலையங்களை மூடியது!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முதலீட்டாளர் பாதுகாப்புக்கு CDS புதிய கட்டமைப்பு அறிவிப்பு

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தமலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து நடந்து ஒருவருடம் நிறைவு – உயிரிழந்த உறவுகளுக்காக விசேட மத வழிபாடுகள்!

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube