Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உடலில் அணியும் கெமரா கொள்வனவில் முறைகேடு இல்லை – பொலிஸார்

#இலங்கைபொலிஸ் #உடலில்அணியும்கெமரா #கேள்விப்பத்திரம் #கொள்வனவு #முறைகேடு #பொலிஸார் #CIABOC #SriLankaPolice #BodyWornCameras #Tender #PoliceNews #NewsUpdate #LatestNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உடலில் அணியும் கெமராக்களை கொள்வனவு செய்வதற்கான தற்போதைய கேள்விப்பத்திர நடைமுறையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

500 உடலில் அணியும் கெமராக்கள் மற்றும் 70 டொக்கிங் நிலையங்களை கொள்வனவு செய்யுமாறு பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்க கொள்வனவு வழிகாட்டுதல்கள், தேசிய கொள்வனவு ஆணைக்குழுவின் விதிமுறைகள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு நிறுவனத்திற்கும் இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை எனவும், கேள்விப்பத்திர மதிப்பீடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறை தொடர்பில் ஆட்சேபனை இருப்பின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் (CIABOC) முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடும் வறட்சியினால் 7 மாவட்டங்கள் பாதிப்பு

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு திரைப்பட தயாரிப்புகளுக்கு ஒற்றை சாளர அனுமதி முறை – இலங்கை திட்டம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube