Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

மசாலா தோசைக்குள் இறந்த எலி

#மும்பை #மசாலாதோசை #உணவுக்குள்எலி #இறந்தஎலி #உணவுபாதுகாப்பு #ஓட்டல்உரிமம்இடைநிறுத்தம் #இந்தியா #மகாராஷ்டிரா #FDA #FoodSafety #MumbaiNews #ShockingNews #RestaurantNews #IndiaNews

புரட்டாதி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவின் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட மசாலா தோசைக்குள் இறந்த எலி காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த அமித் திரிவேதி, தனது இரு சகோதரர்கள் மற்றும் மகனுடன் தென்னிந்திய உணவு உண்பதற்காக குறித்த ஓட்டலுக்குச் சென்றுள்ளார்.

அங்கு மைசூர் மசாலா தோசையை ஆர்டர் செய்து, சில வாய் சாப்பிட்ட பின்னர் உணவுக்குள் வித்தியாசமான பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.

தொடர்ந்து உணவை பரிசோதித்தபோது, அதற்குள் சிறிய இறந்த எலி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வாந்தி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அமித் திரிவேதி போரிவலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த ஓட்டலின் உணவு வணிக உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கடல் அலை உயர்வு தொடர்பில் எச்சரிக்கை!

ஆவணி 19, 2026
இந்தியா

முதலமைச்சராகும் விஜய்..! மே 10 பதவியேற்பு விழா?

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கி இயங்காததால் துப்பச்சூட்டு முயற்சி தோல்வி

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய நிதியமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்

ஆவணி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube